தலைசுற்ற வைக்கும் தங்கத்தின் விலை!

Loading… உலக சந்தையில்  தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு பதிவாகி  வருகின்றது. இதன்படி, நேற்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 708,751 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின்  தங்க நிலவரம் இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்ற நிலையில், நேற்றையதினம் வரலாறு காணாத விலை உயர்வை பதிவு செய்துள்ளது.  Loading… இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றையதினம் 200,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் … Continue reading தலைசுற்ற வைக்கும் தங்கத்தின் விலை!